
சிந்துபாத்
லைலாவை தேடி ஏழுகடல் ஏழு மலை தாண்டி அலையும் சிந்துபாத் போல் தன் காதல் மனைவியை தேடி நாடு விட்டு நாடு போய் படாதபாடு படும் சிந்துபாத்தின் கதை தான் இது.
- ஆண்டு: 2019
- நாடு: India
- வகை: Action, Thriller, Drama
- ஸ்டுடியோ: K Productions, Vansan Movies
- முக்கிய சொல்:
- இயக்குனர்: S. U. Arunkumar
- நடிகர்கள்: Vijay Sethupathi, Anjali, Vivek Prasanna, Linga, Surya Vijay Sethupathi