
திருநாள்
ஜீவா, நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்து வரும் ‘திருநாள்’. கோதண்டபாணி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.செந்தில்குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். இசை – ஸ்ரீ, ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, எடிட்டிங் – வி.டி.விஜயன், கலை இயக்குனர் – சீனு, சண்டைப் பயிற்சி – சூப்பர் சுப்பராயன், நடனம் – பாபி, பாலகுமார் ரேவதி, தினா. இயக்கம் – பி.எஸ்.ராம்நாத்.
- ஆண்டு: 2016
- நாடு: India
- வகை: Romance, Action
- ஸ்டுடியோ: Kodhandapani Films
- முக்கிய சொல்:
- இயக்குனர்: Ramnath Palanikumar
- நடிகர்கள்: Jiiva, Nayanthara, Meenakshi, Sharath Lohitashwa, Gobinath Chandran, Karunas