
2 பருவம்
8 அத்தியாயம்
ரெட் க்வீன் - Season 1 Episode 5 அ சோய்ஸ்
எசேக்கியல் தனியா செயல்படல்-ங்கிறத கண்டுபிடிக்கிறாங்க – அவர் பொண்ணு உதவி செய்றா. ரெண்டு பேரும் நிறைய தவறுகள் செய்றாங்க. கடத்தல் பிரிவு, சதியில சிக்கும் போது தான், அவை தவறு இல்லேனு புரிஞ்சுக்கிறாங்க. அடுத்த சிறையில இருக்க கடத்தப்பட்ட பெண்ணோட உண்மை முகத்த கார்லா தெரிஞ்சுக்கிறாங்க. யுஆன் செய்த தவறால் மெண்டார் வழக்கை மூடி, அந்தோனியாவை நீக்குகிறார். இனி அவங்க ஸ்பேனீஷ் ரெட் க்வீன் இல்ல.
- ஆண்டு: 2024
- நாடு: Mexico, Spain
- வகை: Action & Adventure, Mystery
- ஸ்டுடியோ: Prime Video
- முக்கிய சொல்:
- இயக்குனர்: Amaya Muruzabal, Salvador Perpiñá
- நடிகர்கள்: Victoria Luengo, Hovik Keuchkerian, Celia Freijeiro, Karmele Larrinaga, José Ángel Egido, Nacho Fresneda