
1 பருவம்
7 அத்தியாயம்
ஆன்யா'ஸ் டுடோரியல் - Season 1 Episode 2 #பேய்வீட்டில்ஒருபெண்
எதிர்பாரா காரணத்தினால் அனைத்து சமூக ஊடகங்களிலும் ஆன்யா பிரபலமாகிறாள். கவலையடையும் மது தன் தங்கையை எப்படியாவது மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர முயற்சிக்கிறாள். பிரபலமடைவதையே குறிக்கோளாக வைத்திருக்கும் ஆன்யா, அந்த வீட்டிலேயே தங்கி இருக்க முடிவுசெய்கிறாள். நிகழப்போவது என்ன?
- ஆண்டு: 2022
- நாடு: India
- வகை: Mystery
- ஸ்டுடியோ: aha
- முக்கிய சொல்:
- இயக்குனர்: Soumya Sharma
- நடிகர்கள்: Regina Cassandra, Nivedhithaa Sathish, Pramodini Pammi, Kamakshi Bhaskarla, Sameer Malla, Anuj Gurwara